ADS

AD

Thursday, April 9, 2009

கடவுளை நம்புங்கள்

நீங்கள் கடவுளைப் பிரார்த்தனை செய்தவுடன் அது   நிறைவேற்றப்பட்டால்

கடவுள் உங்கள் நம்பிக்கையை அதிகப்படுதுகிறார்

 

சற்றே தாமதமாக நிறைவேறினால்,

கடவுள் உங்களின் பொறுமையின் வலிமையை அதிகரிக்கிறார்.

 

 

பிரார்த்தனை செய்தும் நிறைவேறவில்லையா?....

 

 

அதை உங்களாலேயே செய்துவிட முடியும் என

 

உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறார்

 

 

... இந்த நல்ல மேற்கோளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த பாரத் ரி இன்சூரன்ஸ், கோவை சுனிதாவிற்கு நன்றி

 

Beautiful Belief: If god answers your prayer, he’s increasing your faith. If he delays, he’s increasing your patience. If he doesn’t answer,he knows you can handle….

 

Thank you Ms.Sunitha, Bharat Re Insurance, Cbe.

1 comment:

கோவி.கண்ணன் said...

//... இந்த நல்ல மேற்கோளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த பாரத் ரி இன்சூரன்ஸ், கோவை சுனிதாவிற்கு நன்றி//

பழனிசாமி ஐயா,

இன்சூரன்ஸ் முகவர்வர்களிடமிருந்து தப்பிக்க கடவுள் என்ன வழி கூறுகிறார் ?