பிரபல செர்ச் எஞ்சின் கூகிள் நிறுவனம் தற்போது நமது ரயில்வேத்துறையுடன் இணைந்து 10 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண் வழங்கியுள்ளது. இந்த எண்ணுக்கு உங்கள் PNR எண்ணை SMS செய்தால் டிக்கெட்டின் தற்போதைய நிலவரம் உடனே கிடைக்கும். இந்த வசதிக்கு கூடுதல் கட்டனம் கிடையாது என்பது ஒரு சிறப்பம்சம். IN NORMAL RATES ONLY. அந்த எண் 9773300000. இந்த எண்ணுக்கு முன்னால் +0 அல்லது +91 இட வேண்டியதில்லை.
No comments:
Post a Comment