ADS

AD

Tuesday, January 13, 2009

அவனும் அவளும்

திருமணத்திற்கு முன்பு

அவன்: கண்டிப்பா...அய்யோ... இனிமேலும் காத்திருக்க முடியாது

அவள்:  நான் போகவா?

அவன்: கிடையாது....அந்தப்பேச்சையே எடுக்காதே

அவள்: என்ன லவ் பண்றியா?

அவன்: கண்டிப்பா... எக்கச்சக்கமா...

அவள்: என்னை எப்பவாச்சு ஏமாத்தி இருக்கயா?

அவன்: கண்டிப்பா கிடையாது... ஏன் இப்ப அதையெல்லாம் கேட்டுட்டு

அவள்: எனக்கு ஒரு முத்தம் கிடைக்குமா?

அவன்: வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம்

அவள்: என்னை அடிப்பயா?

அவன்: என்ன பைத்தியமா நீ... நா அந்த மாதிரி ஆள் இல்லை

அவள்: எம்மேல் நீ நம்பிக்கையா இருக்கீல்ல....

அவன்: ம்..

அவள்: அன்பே

 

திருமணத்திற்கு பின்பு:

 

அப்படியே தலைகீழாக வாசிக்கவும்

No comments: